Poem 1
Everything Will Change
Lockdown…
One stretching worldwide…
Pushing us into poverty
Locking opportunities
Pushing time
Giving a hard life
Everything will change….
With a new beginning
Still!!!
It increased love
Strengthened relationships
Gave experiences
Provoked the will to live
Everything changed….
With one new beginning
- Original in Tamil
எல்லாம் மாறும்
ஊரடங்கு….
உலகலாவிய நாடடங்கு …
எம்மை
வறுமைக்குத் தள்ளியது
வாய்ப்புகளை முடக்கியது
காலத்தினை கடத்தியது
கடினவாழ்வைக் கொடுத்தது
எல்லாம் மாறும்…….
ஒரு புதிய துவக்கத்தினால்.
இன்னும்!!!
அன்பினை வளர்த்தது
உறவுகளை இணைத்தது
அனுபவங்களைத் தந்தது
வாழத் தூண்டியது
எல்லாம் மாறியது…….
ஒரு புதிய துவக்கத்தினால்.
Poem 2
Again I Will Rise
Whenever I fall, I get up
Again I will rise
Why?
Because of a new beginning
That I will win…
- Original in Tamil
மீண்டும் எழுவேன்….
ஏனோ?
ஒரு புதிய துவக்கத்தினால்….
வெற்றி பெறுவேனென்று…..
Poems by M. Jayashree, 14 years, living in India. Jayashree is supported by
Sakthi-Vidiyal, one of the partners of CONNECT.