Poem 1 Learn from Nature
Ask the flowers
Even if death comes
They will teach you to laugh
Ask the waves
Even in the face of many obstacles
They will teach you to fight
Ask the breeze
Even an enemy
It will teach you to caress
Every lesson a new beginning
Rise with the new beginning!
Create a new history!
- Original in Tamil
இயற்கையிடம் கற்றுக்கொள்.
பூக்களிடம் கேட்டு பார் மரணமே வந்தாலும் சிரிக்கச் சொல்லித்தரும்!
அலைகளிடம் கேட்டுப்பார் எத்தனை தடை வந்தாலும் போராடச் சொல்லித்தரும்!
தென்றலிடம் கேடடு; ப்பார் எதிரியைக்கூட தழுவச் சொல்லித்தரும்!
ஒவ்வொரு கற்றலும் ஒவ்வொரு புதிய துவக்கம்
புதிய துவக்கத்தைக்கொண்டு எழுந்திடு மனிதா!
புதிய சரித்திரம் படைத்திடு!
Poem 2 Victory’s Doorway
Tomorrow is luck’s laziness
Today is victory’s doorway
Nurture new thoughts today!
Create a new beginning now!
- Original in Tamil
வெற்றியின் வாசல்
நாளை என்பது அதிர்ஷ்டத்தின் சோம்பல்
இன்று என்பதே வெற்றியின் வாசல்
இன்றே புதிய எண்ணங்களை வளர்த்திடு
புதிய துவக்கத்தை உருவாக்கிடு
Poems by G. Muthulakshmi, 16 years, living in India. Muthulakshmi is supported by
Sakthi-Vidiyal, one of the partners of CONNECT.