When we take up any work, we consider that a new beginning. From the time we are born, every action is new. A child born learning to walk, run…. everything is a new beginning. Not only a child, all of us may face problems in learning at school. By overcoming these and progressing, we gain new experience. Not only in education, in life too, we may face some problems. When we win over these problems, it not only makes us happy but makes us realise we have done something new. Every action that we do gives us a new beginning. When we do something new, mistakes may happen. When we do the same work again, we do it correctly. Thus, in everything, a new beginning guides us.
- Original in Tamil
எதிலும் ஒளிந்திருக்கும் ஒரு புதிய துவக்கம்
நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை புதிய துவக்கமாக நினைப்போம். நாம் பிறந்ததிலிருந்து
ஒவ்வொரு செயலும் புதியதாக இருககு; ம். பிறககு; ம்போது குழந்தை நடப்பது…. ஒடுவது…. என்று
எல்லாமே புதிய துவக்கமாக இருக்கும். குழந்தை மட்டுமல்ல நம் எல்லோருக்கும் கல்வி கற்பதில்
பிரச்சனை ஏற்படலாம். அதை அகற்றி முன்னேறுவது நமக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். கல்வி
மட்டுமல்ல வாழக்கையிலும் சில பிரசச் னைகள் ஏற்படலாம். அதை நாம் வென்று விட்டால் அது நமக்கு
மகிழ்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் நாம் ஒரு புதிய செயலை செய்திருப்பதை உணர்த்தும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமககு; ஒரு புதிய துவக்கத்தை தரும். நாம் புதிதாக செய்யும் ஒரு
வேலையில் தவறுகள் நடக்கலாம். அதே வேலையை இரண்டாவதாக செய்யும் பொழுது சரியாக
செய்வோம். இதுபோன்றே அனைத்திற்கும் புதிய துவக்கம் வழிகாட்டியாக உள்ளது.
Story by P. Anusuya, 15 years, living in India. Anusuya is supported by
Sakthi-Vidiyal, one of the partners of CONNECT.