To create a new victory
You rise today
The path you take (may have) obstacles
Small, small defeats
Without giving up
Get up and walk
Make a new path
Seek a new beginning
You don’t have to sculpt anyone special
Sculpt yourself
Create a new world
- Original in Tamil
புதிய சிந்தனையே புதிய வெற்றியே தரும்.
புதியதோர் வெற்றி படைக்க
இன்றே நீ எழுந்து வா
நீ போகும் பாதையில் இடையூறுகள்
சின்னச் சின்ன தோல்விகள்
துவண்டு போகாமல்
எழுந்து நீ நடைபோடு
புதிய பாதையை நீ போடு
புதிய துவக்கத்தை நீ நாடு
சிற்பியாய் யாரையும் செதுக்கிட வேண்டாம்
உன்னையே நீ செதுக்கிடு
புதியதோர் உலகம் படைத்திடு
Poem by S. Sophiya, 16 years, living in India. Sophiya is supported by
Sakthi-Vidiyal, one of the partners of CONNECT.